Menu
செந்தமிழ்த்தேனீ

செந்தமிழ்த்தேனீ

செந்தமிழ்த்தேனீ (Sentamil Thenee) என்று இலக்கிய உலகத்தால் அறியப் பெற்றவர் ; இவரின் தாத்தா, அப்பா, பெரியப்பா போன்றோர் மரபான சங்கீத கீர்த்தனைகளில் ஆழ்ந்த ஞானமும் புலமையும் கொண்டவர்கள், தந்தையின் வழிகாட்டலின் படி சிறு வயதிலிருந்தே கம்பராமாயணம், பிரபந்தம், பாகவதம், பாரதம் போன்றவற்றை வாசித்து வளர்ந்தவர்; இயல்பிலேயே தமிழ் உணர்வு கொண்ட இவர் தமிழ் இலக்கியத்தை பெருவேட்கையோடு கற்றார்; தமிழ் இலக்கியம்; இந்திய இலக்கியம்; உலக இலக்கியம் என விரிவாகக் கற்றவர்; இலக்கியத்தின் சிறந்த மேடைகளில் பேசி வரும் இவர், இன்றைய முக்கிய இலக்கிய ஆளுமையான ஜெயமோகனிடம் நெருக்கமான நட்பு கொண்டவர்; "கண்ணதாசன் காதல்"," காஞ்ச கள்ளிமரம்"," அழியா காதலும் தொடரும் யுத்தமும் மணிரத்னம் அழகியல்", போன்ற நூல்களையும் எழுதியுள்ளார்," தெருவில் விழுந்த கடல்"என்ற புனைவு நூல் ஒன்று விரைவில் வெளிவர இருக்கின்றது; திரைத்துறையிலும் பல்வேறு வகையில் பங்காற்றி வரும் இவர் தற்போது மகாபாரதத்தை முழுமையாக Sanga Tamil Malai என்ற வலையொளி மூலம் பேசி வருகின்றார்.

வாழ்வைப் புரட்டிப்போடும் எஸ்.ரா வின் துணையெழுத்து நூல் – செந்தமிழ்த்தேனீ யின் பார்வையில்

வாழ்வைப் புரட்டிப்போடும் எஸ்.ரா வின் துணையெழுத்து நூல் – செந்தமிழ்த்தேனீ யின் பார்வையில்

நதிக்கு ஓடும் வழி ஒன்றே ஒன்றுதான், அதுவே மானிட வாழ்க்கைக்கு வழிகளே இல்லை, நினைத்த வழியில் மானிட வாழ்க்கை செல்ல முடிவதே இல்லை, தான் விரும்பிய பாதையில் சென்று, வென்ற மனிதனுக்கும் பாதைகள் மாறிவிடுகின்றன, அதனை மாற்றும் காலச்சூழல் எது? இது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு எஸ்.ரா வின் துணையெழுத்து என்ற நூல், கதையின் வாயிலாக…