உலக உணவின் உயிரான நெல்லைக் காப்போம், இயற்கையுடன் இணைவோம், சுவை மிகுந்த பாரம்பரியத்தை கற்றுக்கொள்ள ஒர் அரிய வாய்ப்பு!
நெல்தான் உலக மனிதர்களின் முதல் உணவு, உணவு இல்லாமல் மனித உயிர்கள் இல்லை, சிறந்த உணவுதான் மனிதனை வளமாக்கி உரமூட்டுகின்றது, அப்படியான சிறந்த உணவு என்பது நெல் உணவே ஆகும், அந்த நெல்லின் வகைகள் பல, அவைகளில் சிறந்தது, தூயது எது? கண்டறிந்து உண்டு உயிர் வளர்ப்போம். மனிதன் கண்ட பேரமுது நாடோடிகளாகத் திரிந்து வந்த…