அடடா WhatsApp லயும் வந்துருச்சு Meta AI – மக்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த META [WhatsApp, Facebook, Messenger]
Meta நிறுவனம் சமீபத்தில் தனது பிரபலமான சமூக ஊடக தளங்களான WhatsApp, Facebook, Instagram மற்றும் Messenger ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) [Meta AI] அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நிச்சயமாக மக்களுக்கு மிகப்பெரிய பயனுள்ளதாக இருக்கும். Meta AI அறிமுகம் 2024 க்குப் பிறகு எல்லா தொழில்நுட்பங்களும் செயற்கை நுண்ணறிவால்…